ஒரு திரைப்படத்தில் வடிவேலு பணக்காரனாவது எப்படி என்று ஆலோசனை கொடுப்பார். ஆனால் நம்முடைய முன்னாள் (மற்றும் வருங்கால) முதல்வர் "பணக்காரனாவது எப்படி" மக்களுக்கு சிறந்த ஆலோசனை கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது
"அதிமுகவில் சேர்ந்து சாதாரண நிலையில் இருந்தவர்கள் எல்லாம் பெரும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் (எப்படி?)."
மக்கள் இதை புரிந்துகொண்டு பணக்காரனாவதற்கு முயற்சி செய்யுங்கள்.
Thursday, October 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நானும் உங்க பிளாக் வந்துட்டேன் என்னையும் பணக்காரனா மாத்திருங்க மக்கா.....
ReplyDelete