வலையுலகத்தில் இன்று புதிதாக பிறந்த குழந்தை நான். உங்களுடைய ஆதரவையம் வழி நடத்துதலையும் எதிர்பார்கிறேன்.
வலையுலகத்தில் வாசிப்பாளனாக மட்டும் இருந்த நான், என்னுடைய எண்ணங்களை இன்றிலிருந்து பதிவு செய்கிறேன்
இப்படிக்கு
களிமண்
சட்டியில்(தலையில்) இருப்பதுதான் அகப்பையில் வரும்
No comments:
Post a Comment